ENGLISH
हिंदी
मराठी
తెలుగు
தமிழ்
বাংলা
অসমীয়া বাংলা बोड़ो डोगरी ગુજરાતી ಕನ್ನಡ كأشُر कोंकणी संथाली মনিপুরি नेपाली ଓରିୟା ਪੰਜਾਬੀ संस्कृत தமிழ் తెలుగు ردو
பதிவு
உள்நுழைய
விவசாயம்
ஆரோக்கியம்
கல்வி
சமூக நல
எரிசக்தி
மின்னாட்சி
Register for Webinar
Popular Topics
பாராளுமன்றத்தில் பெண்கள்
பெரும்பான்மையான பெண் சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட சில நாடுகளில் நியூசிலாந்தும் ஒன்று. இருப்பினும், எல்லா இடங்களிலும் எல்லாம் ஒரே மாதிரியாக இருக்காது அல்லவா. இன்டர்-பார்லிமெண்டரி யூனியனின் கூற்றுப்படி, உலகெங்கிலும் உள்ள சட்டமியற்றுபவர்களில் பெண்கள் சுமார் 26%. இது இந்தியாவில் மிகவும் குறைவாக 14% ஆக மட்டுமே உள்ளது.
மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள்
மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு உறுப்பினர்களின் பதவிக்காலம் 29.06.2022 அன்று முடிவடைவதால் ஏற்படும் காலியிடங்களுக்கு முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வேட்பாளர்களின் பட்டியல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
ராணுவசேவைகளுக்கு இடையிலான அமைப்பு (கட்டளை, கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம்) மசோதா - 2023
ராணுவசேவைகளுக்கு இடையிலான அமைப்பு (கட்டளை, கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம்) மசோதா - 2023 மக்களவையில் நிறைவேறியது பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
English to Hindi Transliterate